Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers December 2020 Vijay Vasanth Instagram - Wishing our #superstar @rajinikanth sir a very #happybirthday

Vijay Vasanth Instagram – Wishing our #superstar @rajinikanth sir a very #happybirthday

Vijay Vasanth Instagram - Wishing our #superstar @rajinikanth sir a very #happybirthday

Vijay Vasanth Instagram – Wishing our #superstar @rajinikanth sir a very #happybirthday | Posted on 12/Dec/2020 22:40:22

Vijay Vasanth Instagram – குமரி மகாசபா ஆலோசனை கூட்டம் தலைவர் ராவின்சன் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். எனது தந்தையார் வசந்தகுமார் கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார், அவரது பணிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இந்த கூட்டத்திற்கு செயலாளர் ஜாண்சன் துணைத் தலைவர் ஜேசர்ஜெபநேசன், செயல்தலைவர் ஆஸ்டின், மற்றும் நிர்வாகிகள் அருண், ஸ்ரீராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Vijay Vasanth Instagram – இளைஞர் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழாவும், ஏழை மாணவர்களுக்கு நோட்புக் வழங்கும் விழாவும், காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா, திருவட்டார் வட்டாரம் ஆற்றூரை அடுத்த செவரக்கோடு பகுதியில் மாநில இளைஞர் காங்கிரஸ் வின்ஸ்எல்ஜின் தலைமையில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்தியா காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் டாக்டர். செல்லகுமார், எம்.பி, முன்னாள் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உமன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெயினா, மாநில இளைஞரணி தலைவர் ஹசன் மவுலானா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், காங்கிரஸ் சேவதள தலைவர் ஜோசப் தயாசிங் , விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் குமார் , காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பால்மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எட்வர்ட், ஒன்றிய கவுன்சிலர் ஜெபா, ஜாண் லெனின், டாக்டர். சாங்கோ, வட்டாரத் தலைவர்கள் ஜெகன்ராஜ், காஸ்டன்கிளிட்டஸ் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Check out the latest gallery of vijay vasanth