Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers April 2021 Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் குமரி மேற்கு மாவட்ட ஒ. பி. சி தலைவர் ஸ்டுவர்ட் அவர்களுடன் வட்டார ரீதியாக கூட்டம் நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் குமரி மேற்கு மாவட்ட ஒ. பி. சி தலைவர் ஸ்டுவர்ட் அவர்களுடன் வட்டார ரீதியாக கூட்டம் நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் குமரி மேற்கு மாவட்ட ஒ. பி. சி தலைவர் ஸ்டுவர்ட் அவர்களுடன் வட்டார ரீதியாக கூட்டம் நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் குமரி மேற்கு மாவட்ட ஒ. பி. சி தலைவர் ஸ்டுவர்ட் அவர்களுடன் வட்டார ரீதியாக கூட்டம் நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். | Posted on 21/Nov/2020 19:12:33

Vijay Vasanth Instagram – குமரி பாராளுமன்ற அலுவலகத்தில் நாகர்கோவில் மாநகராட்சி அதிமுக மாணவரணி வார்டு தலைவர் அகிலன் தலைமையில் குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
Vijay Vasanth Instagram – நவம்பர் 20 கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள்சைமன் திருஉருவச்சிலை அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை பூஜை செய்து சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். குளச்சல் பங்கு தந்தை மரிய செல்வம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், மனோ தங்கராஜ், மற்றும் அனைத்துக் கட்சி முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Check out the latest gallery of vijay vasanth