Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers April 2021 Vijay Vasanth Instagram - நவம்பர் 20 கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள்சைமன் திருஉருவச்சிலை அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை பூஜை செய்து சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். குளச்சல் பங்கு தந்தை மரிய செல்வம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், மனோ தங்கராஜ், மற்றும் அனைத்துக் கட்சி முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – நவம்பர் 20 கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள்சைமன் திருஉருவச்சிலை அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை பூஜை செய்து சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். குளச்சல் பங்கு தந்தை மரிய செல்வம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், மனோ தங்கராஜ், மற்றும் அனைத்துக் கட்சி முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram - நவம்பர் 20 கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள்சைமன் திருஉருவச்சிலை அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை பூஜை செய்து சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். குளச்சல் பங்கு தந்தை மரிய செல்வம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், மனோ தங்கராஜ், மற்றும் அனைத்துக் கட்சி முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Vijay Vasanth Instagram – நவம்பர் 20 கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள்சைமன் திருஉருவச்சிலை அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை பூஜை செய்து சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். குளச்சல் பங்கு தந்தை மரிய செல்வம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், மனோ தங்கராஜ், மற்றும் அனைத்துக் கட்சி முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர். | Posted on 21/Nov/2020 14:53:06

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் குமரி மேற்கு மாவட்ட ஒ. பி. சி தலைவர் ஸ்டுவர்ட் அவர்களுடன்  வட்டார ரீதியாக கூட்டம் நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
Vijay Vasanth Instagram – நவம்பர் 20 உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் இராமன்துறை கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடலில் பால் ஊற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தேன். @incindia @inctamilnadu @alagiriks @dineshgrao @rahulgandhi @sanjaysdutt

Check out the latest gallery of vijay vasanth