கூட்டணியின் வெற்றிக்காக ஓயாமல் உழைக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி. வெற்றி ஒன்றே நமது லட்சியம். நமது உழைப்பிற்கு மக்கள் நமக்கு வெற்றியை பரிசளிப்பார்கள்.
#NammaVijayVasanth
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள மறைந்த தேசிய தலைவர்கள் திருஉருவச்சிலைக்கு மரியாதை செலுத்த செல்லுவதற்கு முன் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மறைந்த கன்னியாகுமரி பாரளுமன்ற உறுப்பினர் எனது தந்தை எச். வசந்தகுமார் அவர்களின் நினைவாலயத்தில் வணங்கி ஆசி பெற்றேன். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #இணைவோம்_ வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 Kanyakumari, India
நவம்பர் 20 உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் இராமன்துறை கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடலில் பால் ஊற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தேன். @incindia @inctamilnadu @alagiriks @dineshgrao @rahulgandhi @sanjaysdutt

தடையை மீறி @inctamilnadu @alagiriks அவர்களின் தலைமையில் விவசாயிகள் ஏர்கலப்பை பேரணியில் அகில இந்திய செயலாளர் @sanjaysdutt உட்பட பலர் சென்றோம்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் குமரி மேற்கு மாவட்ட ஒ. பி. சி தலைவர் ஸ்டுவர்ட் அவர்களுடன் வட்டார ரீதியாக கூட்டம் நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் சமூக ஊடகப் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற்றேன். சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் கோபண்ணா அவர்கள் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் கே. டி. லட்சுமிகாந்தன் அவர்கள் முன்னிலையில் வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். @inctamilnadu @incindia @dineshgrao @sanjaysdutt
நவம்பர் 20 கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள்சைமன் திருஉருவச்சிலை அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை பூஜை செய்து சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். குளச்சல் பங்கு தந்தை மரிய செல்வம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், மனோ தங்கராஜ், மற்றும் அனைத்துக் கட்சி முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

குமரி பாராளுமன்ற அலுவலகத்தில் நாகர்கோவில் மாநகராட்சி அதிமுக மாணவரணி வார்டு தலைவர் அகிலன் தலைமையில் குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு உள்ள டாக்டர் அம்பேத்கர் திருஉருவச்சிலைக்கும் ஜீவானந்தம் திருஉருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 Kanyakumari, India
கண்ணீர் அஞ்சலி. அவரது குடும்பத்திற்கும் ஆதரவாளர்களுக்கும் நண்பர்களுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Remembering our Iron Lady Madam Prime Minister Indira Gandhi on her 103rd birthday. #indiasindira
கோவையில் @INCIndia @RahulGandhi வழிகாட்டுதலில் @INCTamilNadu @KS_Alagiri தலைமையில் காங்கிரஸ் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு மற்றும் ஏர் கலப்பை பேரணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
#CongressforFarmers
#கோவைமாநாடு

அண்ணாபேருந்து நிலையம் அருகே உள்ள மார்ஷல் நேசமணி மற்றும் நகர்மன்ற தலைவர் கிறிஸ்டோபர் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari#vasanthakumar #இணைவோம்_ வெல்வோம் #கன்னியாகுமரி _பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 Kanyakumari, India
வடசேரியில் உள்ள அண்ணா திருஉருவச்சிலைக்கும், ஒழுகினசேரியில் உள்ள பெரியார் திருஉருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_ வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021
டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி திருஉருவச்சிலைக்கும், அன்னை இந்திரா காந்தி திருஉருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 Kanyakumari, India
The demise of Shri.Ahmed Patel sir is a huge loss for our party @incindia and to his family. May his soul rest and peace and god give strength to his family to overcome the loss.