Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers April 2021 Vijay Vasanth Instagram - ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திரு. மாதவராவ்  உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று 11/04/2021 காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். பண்பானவர், பாசமுள்ளவர் காங்கிரஸ் கட்சியின் மீது தீவிர பற்றுள்ளவர். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து அவரது மறைவு தமிழக காங்கிரஸிற்கு பேரிழப்பாகும்.  அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். விஜய்வசந்த் மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021

Vijay Vasanth Instagram – ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திரு. மாதவராவ்  உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று 11/04/2021 காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். பண்பானவர், பாசமுள்ளவர் காங்கிரஸ் கட்சியின் மீது தீவிர பற்றுள்ளவர். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து அவரது மறைவு தமிழக காங்கிரஸிற்கு பேரிழப்பாகும்.  அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். விஜய்வசந்த் மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021

Vijay Vasanth Instagram - ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திரு. மாதவராவ்  உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று 11/04/2021 காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். பண்பானவர், பாசமுள்ளவர் காங்கிரஸ் கட்சியின் மீது தீவிர பற்றுள்ளவர். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து அவரது மறைவு தமிழக காங்கிரஸிற்கு பேரிழப்பாகும்.  அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். விஜய்வசந்த் மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021

Vijay Vasanth Instagram – ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திரு. மாதவராவ்  உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று 11/04/2021 காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். பண்பானவர், பாசமுள்ளவர்
காங்கிரஸ் கட்சியின் மீது தீவிர பற்றுள்ளவர். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து அவரது மறைவு தமிழக காங்கிரஸிற்கு பேரிழப்பாகும்.  அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

விஜய்வசந்த்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 | Posted on 11/Apr/2021 13:25:50

Vijay Vasanth Instagram – எனது பாசமிகு தந்தை அமரர்
திரு வசந்தகுமார் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவர் நம்முடன் இல்லாத முதல் பிறந்த நாள். ஒரு தந்தையாக, சமூக சேவகராக,சிறந்த மனிதராக என்றும் ஒரு மாதிரியாக திகழ்ந்தார். 
அவரது சேவையை தொடர்ந்து செய்து அவரின் நற்பெயரை காப்பாற்றுவதே நான் அவருக்கு அர்ப்பணம் செய்யும் பிறந்த நாள் பரிசு. அவரது அன்பும் ஆசியும் என்னை என்றும் வழிநடத்தும். எந்த சூழ்நிலையிலும் அவரது நீங்கா புன்னகை என்றும் துணை. 
கொரோனா என்ற கொடிய நோய் காரணமாக நாம் அவரை இன்று இழந்து நிற்கிறோம். இந்த நோயை தோற்கடிக்க உறுதிமொழி எடுப்போம் இந்நாளில். இனியொரு உறவு கொரோனா காரணமாக நாம் இழக்க கூடாது. 
திரு வசந்தகுமார் அவர்கள் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார் நம் உள்ளங்களில். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த குடும்பத்திற்கும் நன்றி நன்றி நன்றி.

Check out the latest gallery of vijay vasanth