Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers April 2021 Vijay Vasanth Instagram - வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த குடும்பத்திற்கும் நன்றி நன்றி நன்றி.

Vijay Vasanth Instagram – வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த குடும்பத்திற்கும் நன்றி நன்றி நன்றி.

Vijay Vasanth Instagram - வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த குடும்பத்திற்கும் நன்றி நன்றி நன்றி.

Vijay Vasanth Instagram – வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த குடும்பத்திற்கும் நன்றி நன்றி நன்றி. | Posted on 06/Apr/2021 19:48:06

Vijay Vasanth Instagram – ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திரு. மாதவராவ்  உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று 11/04/2021 காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். பண்பானவர், பாசமுள்ளவர் 
காங்கிரஸ் கட்சியின் மீது தீவிர பற்றுள்ளவர். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து அவரது மறைவு தமிழக காங்கிரஸிற்கு பேரிழப்பாகும்.  அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 

விஜய்வசந்த் 
மாநில பொதுச்செயலாளர் 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. 
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021
Vijay Vasanth Instagram – மதிப்பிற்குரிய குமரி வாக்காள பெருமக்களே. உங்கள் விலைமதிப்பில்லா வாக்குகளை கை சின்னத்திற்கு அளித்து உங்களில் ஒருவனாகிய என்னை வெற்றி பெற செய்வீர். அதை போல் சட்டமன்றத்திற்கு போட்டியிடும் நமது வேட்பாளர்களுக்கு கை மற்றும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர். 

#NammaVijayVasanth Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth