Vijay Vasanth Instagram – தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எற்பட்டு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக பேரிடர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ்குமார் அவர்களுடன் நேற்று சென்று குறைகளை கேட்டறிந்தேன். தேவையான உதவிகளை மக்களுக்கு வழங்க அதிகாரிகளை கேட்டு கொண்டேன்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews Kanyakumari, India | Posted on 28/May/2021 08:49:54