குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் நீர் தேங்கி நிற்கும் பகுதிகளை சென்று பார்வையிட்டேன். தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews Kanyakumari, India

கடந்த இரண்டு தினங்களாக குமரி மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு பெய்த மழையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம், வேம்பனூர், பெரும்செல்வவிளை, தோப்பூர், மேல சங்கரன்குழி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் மூழ்கின. ஆசாரிபள்ளம் பேயோடு சாலையில் மேலசங்கரன் குழி சந்திப்பில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன். பின்னர் அரசு அதிகாரிகளிடம் உடனடியாக நீரினை வெளியேற்றும் படி கேட்டுக்கொண்டேன்.
இதில் வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் பழனிஅஞ்சு, உதவி அலுவலர் பிரிட்டில்லா ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, தலக்குளம் ஆகிய பகுதிகளில் இடைவிடாது பெய்த மழையினால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிவாரண உதவிகள் உடனடியாக கிடைக்க வழி வகை செய்தேன்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எற்பட்டு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக பேரிடர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ்குமார் அவர்களுடன் நேற்று சென்று குறைகளை கேட்டறிந்தேன். தேவையான உதவிகளை மக்களுக்கு வழங்க அதிகாரிகளை கேட்டு கொண்டேன்.

குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் அனைத்து கட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. Kanyakumari, India

நாகர்கோவில் அலோசியஸ் பள்ளியில் நடைபெற்ற 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் அவர்களுடன் பார்வையிட்டேன்.
#vaccineforall Kanyakumari, India
நம் நீர் வழி பாதைகளை நாம் மாசுப்படுத்தும் போது நீர் செல்ல வழியின்றி தேங்கி நிரம்பி நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்க செய்கிறது. கழிவுகளை நிரப்பி நீர் நிலைகளை மாசு படுத்தாமல் காப்போம்.
கோட்டாறு கால்வாயை காங்கிரஸ் கட்சியின் நண்பர்கள் சுத்தம் செய்கிறார்கள். Kanyakumari, India
குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் சுகாதார முதன்மை செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். Kanyakumari, India

இன்று இரண்டாவது நாளாக மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் மற்றும் திரு மனோ தங்கராஜ் ஆகியோருடன் காற்று மற்றும் மழை காரணமாக பாதிப்படைந்த விவசாய நிலங்களையும் மக்கள் தங்க வைக்கப்பட்ட முகாம் ஆகியவற்றை பார்வையிட்டோம்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews @rkkssr @manothangaraj.dmk_ Kanyakumari, India
Paid floral tributes to Pandit Jawaharlal Nehru at my office today.
Congress leaders joined me in honouring the tall leader.
#rememberingnehru Kanyakumari, India

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதம் ஏற்பட்ட பகுதிகளை மாண்புமிகு அமைச்சர்கள் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் திரு மனோ தங்கராஜ் அவர்கள் இன்று பார்வையிட்டனர். போர்க்கால அடிப்படையில் சேதங்களை சரி செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தேன்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews Kanyakumari, India
குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதம் ஏற்பட்ட பகுதிகளை மாண்புமிகு அமைச்சர்கள் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் திரு மனோ தங்கராஜ் அவர்கள் இன்று பார்வையிட்டனர். போர்க்கால அடிப்படையில் சேதங்களை சரி செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தேன்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews Kanyakumari, India
Tributes to Shri Jawaharlal Nehru on his death anniversary. The developing India we witness today is his vision. He built and united our Nation.
Lets remember and follow his principles and Ideology.
#jawaharlalnehru Kanyakumari, India