Vijay Vasanth Instagram – குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதம் ஏற்பட்ட பகுதிகளை மாண்புமிகு அமைச்சர்கள் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் திரு மனோ தங்கராஜ் அவர்கள் இன்று பார்வையிட்டனர். போர்க்கால அடிப்படையில் சேதங்களை சரி செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தேன்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews Kanyakumari, India | Posted on 27/May/2021 23:38:08