Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers June 2021 Vijay Vasanth Instagram - விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட முல்லையாறு கால்வாய் தடுப்புச்சுவர் கடும் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் அவ்விடத்தை சந்தித்து ஆய்வு செய்த பிறகு அதை உடனடியாக சீர் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட முல்லையாறு கால்வாய் தடுப்புச்சுவர் கடும் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் அவ்விடத்தை சந்தித்து ஆய்வு செய்த பிறகு அதை உடனடியாக சீர் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட முல்லையாறு கால்வாய் தடுப்புச்சுவர் கடும் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் அவ்விடத்தை சந்தித்து ஆய்வு செய்த பிறகு அதை உடனடியாக சீர் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட முல்லையாறு கால்வாய் தடுப்புச்சுவர் கடும் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் அவ்விடத்தை சந்தித்து ஆய்வு செய்த பிறகு அதை உடனடியாக சீர் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். Kanyakumari, India | Posted on 31/May/2021 20:31:25

Vijay Vasanth Instagram – குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவர் கர்நாடக கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது புயல் காரணமாக கடலில் காணாமல் போனார்கள். அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி மத்திய அரசிடம் பேசி அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – கீரிப்பாறையில் இருந்து மலையோர கிராமங்களை இணைக்கும் பாலம் கனமழை காரணமாக சேதமடைந்தது.மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்து ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு தற்காலிக பாலம் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth