Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers June 2021 Vijay Vasanth Instagram - கீரிப்பாறையில் இருந்து மலையோர கிராமங்களை இணைக்கும் பாலம் கனமழை காரணமாக சேதமடைந்தது.மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்து ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு தற்காலிக பாலம் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கீரிப்பாறையில் இருந்து மலையோர கிராமங்களை இணைக்கும் பாலம் கனமழை காரணமாக சேதமடைந்தது.மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்து ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு தற்காலிக பாலம் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. Kanyakumari, India

Vijay Vasanth Instagram - கீரிப்பாறையில் இருந்து மலையோர கிராமங்களை இணைக்கும் பாலம் கனமழை காரணமாக சேதமடைந்தது.மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்து ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு தற்காலிக பாலம் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கீரிப்பாறையில் இருந்து மலையோர கிராமங்களை இணைக்கும் பாலம் கனமழை காரணமாக சேதமடைந்தது.மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்து ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு தற்காலிக பாலம் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. Kanyakumari, India | Posted on 31/May/2021 18:37:42

Vijay Vasanth Instagram – விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட முல்லையாறு கால்வாய் தடுப்புச்சுவர் கடும் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ்  தலைவர்களுடன் அவ்விடத்தை சந்தித்து ஆய்வு செய்த பிறகு அதை உடனடியாக சீர் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி மையம் துவங்கி வைக்கப்பட்டு அங்குள்ள வசதிகள் ஆய்வு செய்யப்பட்டது. Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth