Vijay Vasanth Instagram – குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்களின் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மாண்புமிகு தமிழக இந்து அறநிலை துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் திரு கோவிலில் நடைபெற்ற ஆய்வில் நானும் கலந்து கொண்டேன். மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் திரு சுரேஷ்ராஜன், அறநிலை துறை அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India | Posted on 12/Jul/2021 21:34:14
Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்களின் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மாண்புமிகு தமிழக இந்து அறநிலை துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் திரு கோவிலில் நடைபெற்ற ஆய்வில் நானும் கலந்து கொண்டேன். மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் திரு சுரேஷ்ராஜன், அறநிலை துறை அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்களின் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மாண்புமிகு தமிழக இந்து அறநிலை துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் திரு கோவிலில் நடைபெற்ற ஆய்வில் நானும் கலந்து கொண்டேன். மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் திரு சுரேஷ்ராஜன், அறநிலை துறை அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth



