Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கின்ற பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கை. மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாவட்டம் தோறும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக மக்களுக்காக குரல் எழுப்பும் விதமாக பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று வருகின்றேன். அதன் தொடர்ச்சியாக இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற மாபெரும் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தேன். கிழக்கு மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகர தலைவர் அலெக்ஸ் மற்றும் ஏராளமான கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கின்ற பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கை. மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாவட்டம் தோறும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக மக்களுக்காக குரல் எழுப்பும் விதமாக பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று வருகின்றேன். அதன் தொடர்ச்சியாக இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற மாபெரும் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தேன். கிழக்கு மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகர தலைவர் அலெக்ஸ் மற்றும் ஏராளமான கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கின்ற பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கை. மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாவட்டம் தோறும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக மக்களுக்காக குரல் எழுப்பும் விதமாக பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று வருகின்றேன். அதன் தொடர்ச்சியாக இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற மாபெரும் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தேன். கிழக்கு மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகர தலைவர் அலெக்ஸ் மற்றும் ஏராளமான கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கின்ற பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கை. மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாவட்டம் தோறும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக மக்களுக்காக குரல் எழுப்பும் விதமாக பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று வருகின்றேன்.
அதன் தொடர்ச்சியாக இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற மாபெரும் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தேன். கிழக்கு மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகர தலைவர் அலெக்ஸ் மற்றும் ஏராளமான கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India | Posted on 12/Jul/2021 15:44:06

Vijay Vasanth Instagram – குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்களின் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மாண்புமிகு தமிழக இந்து அறநிலை துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் திரு கோவிலில் நடைபெற்ற ஆய்வில் நானும் கலந்து கொண்டேன். மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் திரு சுரேஷ்ராஜன், அறநிலை துறை அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – பெட்ரோலிய பொருட்களின் விலைகளை குறைக்காத மத்திய அரசை கண்டித்து மார்த்தாண்டத்தில் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதரணி மற்றும் பிரின்ஸ் உடன் நானும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth