Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களுக்கான உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகளின் கூட்டம் மாண்புமிகு சட்டசபை சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தியதே மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள்  ஆலோசனைகள் மேற்கொண்டார். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களுக்கான உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகளின் கூட்டம் மாண்புமிகு சட்டசபை சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தியதே மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள்  ஆலோசனைகள் மேற்கொண்டார். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களுக்கான உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகளின் கூட்டம் மாண்புமிகு சட்டசபை சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தியதே மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள்  ஆலோசனைகள் மேற்கொண்டார். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களுக்கான உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகளின் கூட்டம் மாண்புமிகு சட்டசபை சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தியதே மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள்  ஆலோசனைகள் மேற்கொண்டார். Kanyakumari, India | Posted on 14/Jul/2021 12:55:09

Vijay Vasanth Instagram – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கு துறை மாண்புமிகு அர. சக்கரபாணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு கோரிக்கை மனுவையும் அளித்தேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு கொரோனா காலகட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் 13 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கியதற்கு குமரி மக்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.
மேலும் குமரி மாவட்டத்தில் அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் NPHH அட்டை முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது இதனால் பல நலத்திட்டங்கள் இவர்களுக்கு சென்றடையாமல் போகிறது. நிவாரணப் பொருட்கள் இவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆதலால் இவர்களுக்கு PHH மற்றும் PHHA அட்டைகள் மாற்றி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth