Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India | Posted on 18/Jun/2021 15:31:03

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களுக்கான உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகளின் கூட்டம் மாண்புமிகு சட்டசபை சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தியதே மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள்  ஆலோசனைகள் மேற்கொண்டார். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக  நம் நினைவில் என்றும் வாழ்கின்ற கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாள் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராகவும் சமூக ஆர்வலராகவும் அவர் நாட்டுக்கும் சமூகத்திற்கும் செய்த சேவைகள் ஏராளம். தியாகச் செம்மல் கக்கன் அவர்களை போற்றி வணங்குகிறேன். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth