Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக நம் நினைவில் என்றும் வாழ்கின்ற கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாள் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராகவும் சமூக ஆர்வலராகவும் அவர் நாட்டுக்கும் சமூகத்திற்கும் செய்த சேவைகள் ஏராளம். தியாகச் செம்மல் கக்கன் அவர்களை போற்றி வணங்குகிறேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக நம் நினைவில் என்றும் வாழ்கின்ற கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாள் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராகவும் சமூக ஆர்வலராகவும் அவர் நாட்டுக்கும் சமூகத்திற்கும் செய்த சேவைகள் ஏராளம். தியாகச் செம்மல் கக்கன் அவர்களை போற்றி வணங்குகிறேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக நம் நினைவில் என்றும் வாழ்கின்ற கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாள் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராகவும் சமூக ஆர்வலராகவும் அவர் நாட்டுக்கும் சமூகத்திற்கும் செய்த சேவைகள் ஏராளம். தியாகச் செம்மல் கக்கன் அவர்களை போற்றி வணங்குகிறேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக நம் நினைவில் என்றும் வாழ்கின்ற கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாள் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராகவும் சமூக ஆர்வலராகவும் அவர் நாட்டுக்கும் சமூகத்திற்கும் செய்த சேவைகள் ஏராளம். தியாகச் செம்மல் கக்கன் அவர்களை போற்றி வணங்குகிறேன். Kanyakumari, India | Posted on 18/Jun/2021 09:34:45

Vijay Vasanth Instagram – தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – சென்னை சூளைமேடு மதர் தெரசா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா டிரஸ்ட் நிறுவனர் ஜி.கே தாஸ் தலைமையில் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ட்ரஸ்ட் சார்பாக உதவிகள் வழங்கினேன்.

Check out the latest gallery of vijay vasanth