Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India | Posted on 18/Jun/2021 15:31:03

Vijay Vasanth Instagram – நாகர்கோவில் கிறிஸ்து நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டேன். பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தேன். மேலும் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு தரமான முறையில் பொருட்கள் வழங்க வேண்டுமென கேட்டு கொண்டேன். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – சென்னை சூளைமேடு மதர் தெரசா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா டிரஸ்ட் நிறுவனர் ஜி.கே தாஸ் தலைமையில் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ட்ரஸ்ட் சார்பாக உதவிகள் வழங்கினேன்.

Check out the latest gallery of vijay vasanth