Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - சென்னை சூளைமேடு மதர் தெரசா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா டிரஸ்ட் நிறுவனர் ஜி.கே தாஸ் தலைமையில் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ட்ரஸ்ட் சார்பாக உதவிகள் வழங்கினேன்.

Vijay Vasanth Instagram – சென்னை சூளைமேடு மதர் தெரசா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா டிரஸ்ட் நிறுவனர் ஜி.கே தாஸ் தலைமையில் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ட்ரஸ்ட் சார்பாக உதவிகள் வழங்கினேன்.

Vijay Vasanth Instagram - சென்னை சூளைமேடு மதர் தெரசா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா டிரஸ்ட் நிறுவனர் ஜி.கே தாஸ் தலைமையில் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ட்ரஸ்ட் சார்பாக உதவிகள் வழங்கினேன்.

Vijay Vasanth Instagram – சென்னை சூளைமேடு மதர் தெரசா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா டிரஸ்ட் நிறுவனர் ஜி.கே தாஸ் தலைமையில் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ட்ரஸ்ட் சார்பாக உதவிகள் வழங்கினேன். | Posted on 16/Jun/2021 13:32:20

Vijay Vasanth Instagram – தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – சுவாமிதோப்பு  தலைமைபதியின் தர்மகர்த்தா லோகாதிபதி அவர்களின் மகன் பால பிரசாந்த் இன்று காலை இயற்கை எய்தினார்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அய்யா வழி பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Check out the latest gallery of vijay vasanth