Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாகவும், எளிமைக்கு இலக்கணமாகவும் வாழ்ந்து தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி பரவ செய்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். அவர் விதைத்த விதை இன்று முதன்மை தமிழகமாக பூத்துக் குலுங்குகிறது என்பதே அவரின் சாதனைகளுக்கு சான்று. Kanyakumari, India

Vijay Vasanth Instagram – நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாகவும், எளிமைக்கு இலக்கணமாகவும் வாழ்ந்து தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி பரவ செய்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். அவர் விதைத்த விதை இன்று முதன்மை தமிழகமாக பூத்துக் குலுங்குகிறது என்பதே அவரின் சாதனைகளுக்கு சான்று. Kanyakumari, India

Vijay Vasanth Instagram - நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாகவும், எளிமைக்கு இலக்கணமாகவும் வாழ்ந்து தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி பரவ செய்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். அவர் விதைத்த விதை இன்று முதன்மை தமிழகமாக பூத்துக் குலுங்குகிறது என்பதே அவரின் சாதனைகளுக்கு சான்று. Kanyakumari, India

Vijay Vasanth Instagram – நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாகவும், எளிமைக்கு இலக்கணமாகவும் வாழ்ந்து தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி பரவ செய்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். அவர் விதைத்த விதை இன்று முதன்மை தமிழகமாக பூத்துக் குலுங்குகிறது என்பதே அவரின் சாதனைகளுக்கு சான்று. Kanyakumari, India | Posted on 15/Jul/2021 08:56:01

Vijay Vasanth Instagram – பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று காலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினேன்.

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பின்னர் மைலாடியில் உள்ள காமராஜர் நினைவாலயத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.அங்கு 10,000 பனை மரம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினேன். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மற்றும்  எமது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவர் திரு அலெக்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திரு முருகேசன் உட்பட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களை குறிப்பாக குடும்பத் தலைவிகளை வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து இன்று குமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை நாகர்கோவிலில் துவங்கி வைத்து கண்டன குரல் எழுப்பினேன். 

கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி அருள்சபிதா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் Adv.R.ராதாகிருஷ்ணன், மாநில காங்கிரஸ் பொதுசெயலாளர் K.G.ரமேஷ்குமார், செயலாளர் சீனிவாசன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெரோம், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ்  அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் மோகன்தாஸ், மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் விமலா உட்பட பலர் கலந்துகொண்டனர். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth