Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - கடவுளை வேண்டினால் ஆண் குழந்தை பிறக்கும். கடவுளே வேண்டும் என்றால் பெண் குழந்தை பிறக்கும். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கடவுளை வேண்டினால் ஆண் குழந்தை பிறக்கும். கடவுளே வேண்டும் என்றால் பெண் குழந்தை பிறக்கும். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - கடவுளை வேண்டினால் ஆண் குழந்தை பிறக்கும். கடவுளே வேண்டும் என்றால் பெண் குழந்தை பிறக்கும். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – கடவுளை வேண்டினால் ஆண் குழந்தை பிறக்கும். கடவுளே வேண்டும் என்றால் பெண் குழந்தை பிறக்கும். Kanyakumari, India | Posted on 14/Jul/2021 15:36:44

Vijay Vasanth Instagram – ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களை குறிப்பாக குடும்பத் தலைவிகளை வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து இன்று குமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை நாகர்கோவிலில் துவங்கி வைத்து கண்டன குரல் எழுப்பினேன். 

கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி அருள்சபிதா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் Adv.R.ராதாகிருஷ்ணன், மாநில காங்கிரஸ் பொதுசெயலாளர் K.G.ரமேஷ்குமார், செயலாளர் சீனிவாசன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெரோம், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ்  அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் மோகன்தாஸ், மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் விமலா உட்பட பலர் கலந்துகொண்டனர். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கு துறை மாண்புமிகு அர. சக்கரபாணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு கோரிக்கை மனுவையும் அளித்தேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு கொரோனா காலகட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் 13 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கியதற்கு குமரி மக்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.
மேலும் குமரி மாவட்டத்தில் அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் NPHH அட்டை முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது இதனால் பல நலத்திட்டங்கள் இவர்களுக்கு சென்றடையாமல் போகிறது. நிவாரணப் பொருட்கள் இவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆதலால் இவர்களுக்கு PHH மற்றும் PHHA அட்டைகள் மாற்றி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth