Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கு துறை மாண்புமிகு அர. சக்கரபாணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு கோரிக்கை மனுவையும் அளித்தேன். மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு கொரோனா காலகட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் 13 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கியதற்கு குமரி மக்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக் கொண்டேன். மேலும் குமரி மாவட்டத்தில் அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் NPHH அட்டை முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது இதனால் பல நலத்திட்டங்கள் இவர்களுக்கு சென்றடையாமல் போகிறது. நிவாரணப் பொருட்கள் இவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆதலால் இவர்களுக்கு PHH மற்றும் PHHA அட்டைகள் மாற்றி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கு துறை மாண்புமிகு அர. சக்கரபாணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு கோரிக்கை மனுவையும் அளித்தேன். மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு கொரோனா காலகட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் 13 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கியதற்கு குமரி மக்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக் கொண்டேன். மேலும் குமரி மாவட்டத்தில் அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் NPHH அட்டை முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது இதனால் பல நலத்திட்டங்கள் இவர்களுக்கு சென்றடையாமல் போகிறது. நிவாரணப் பொருட்கள் இவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆதலால் இவர்களுக்கு PHH மற்றும் PHHA அட்டைகள் மாற்றி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கு துறை மாண்புமிகு அர. சக்கரபாணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு கோரிக்கை மனுவையும் அளித்தேன். மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு கொரோனா காலகட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் 13 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கியதற்கு குமரி மக்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக் கொண்டேன். மேலும் குமரி மாவட்டத்தில் அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் NPHH அட்டை முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது இதனால் பல நலத்திட்டங்கள் இவர்களுக்கு சென்றடையாமல் போகிறது. நிவாரணப் பொருட்கள் இவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆதலால் இவர்களுக்கு PHH மற்றும் PHHA அட்டைகள் மாற்றி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கு துறை மாண்புமிகு அர. சக்கரபாணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு கோரிக்கை மனுவையும் அளித்தேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு கொரோனா காலகட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் 13 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கியதற்கு குமரி மக்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.
மேலும் குமரி மாவட்டத்தில் அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் NPHH அட்டை முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது இதனால் பல நலத்திட்டங்கள் இவர்களுக்கு சென்றடையாமல் போகிறது. நிவாரணப் பொருட்கள் இவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆதலால் இவர்களுக்கு PHH மற்றும் PHHA அட்டைகள் மாற்றி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். Kanyakumari, India | Posted on 14/Jul/2021 14:15:28

Vijay Vasanth Instagram – கடவுளை வேண்டினால் ஆண் குழந்தை பிறக்கும். கடவுளே வேண்டும் என்றால் பெண் குழந்தை பிறக்கும். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு சிவ. வீ மெய்யநாதனை சந்தித்து வாழ்த்து கூறினேன். குமரி மாவட்டத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது குறித்தும், இளைஞர்களுக்கு விளையாட்டுத்துறையில் வாய்ப்புகள் அளிப்பது உள்ளிட்ட துறைசார்ந்த கோரிக்கைகள் முன் வைத்தேன்.

Check out the latest gallery of vijay vasanth