Vijay Vasanth Instagram – முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்ந்து வாழ்த்தி வணங்குகிறேன். அவரின் தொலைநோக்கு பார்வையும், கனவும் இன்று இந்தியாவை தகவல் தொழில்நுட்பத்தில் தலை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது.
#RememberingRajivGandhi | Posted on 20/Aug/2021 09:07:24