Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers August 2021 Vijay Vasanth Instagram - மூத்த காங்கிரஸ் தலைவரும் எனது பெரியப்பாவுமான திரு குமரி அனந்தன் அவர்களின் துணைவியாரும் எனது பெரியம்மாவுமான திருமதி கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைவில் மிகுந்த வேதனை அடைகிறோம். அம்மாவின் ஆத்மா சாந்திக்காக வேண்டுகிறோம்.

Vijay Vasanth Instagram – மூத்த காங்கிரஸ் தலைவரும் எனது பெரியப்பாவுமான திரு குமரி அனந்தன் அவர்களின் துணைவியாரும் எனது பெரியம்மாவுமான திருமதி கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைவில் மிகுந்த வேதனை அடைகிறோம். அம்மாவின் ஆத்மா சாந்திக்காக வேண்டுகிறோம்.

Vijay Vasanth Instagram - மூத்த காங்கிரஸ் தலைவரும் எனது பெரியப்பாவுமான திரு குமரி அனந்தன் அவர்களின் துணைவியாரும் எனது பெரியம்மாவுமான திருமதி கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைவில் மிகுந்த வேதனை அடைகிறோம். அம்மாவின் ஆத்மா சாந்திக்காக வேண்டுகிறோம்.

Vijay Vasanth Instagram – மூத்த காங்கிரஸ் தலைவரும் எனது பெரியப்பாவுமான திரு குமரி அனந்தன் அவர்களின் துணைவியாரும் எனது பெரியம்மாவுமான திருமதி கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைவில் மிகுந்த வேதனை அடைகிறோம். அம்மாவின் ஆத்மா சாந்திக்காக வேண்டுகிறோம். | Posted on 18/Aug/2021 11:05:56

Vijay Vasanth Instagram – முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்ந்து வாழ்த்தி வணங்குகிறேன். அவரின் தொலைநோக்கு பார்வையும், கனவும் இன்று இந்தியாவை தகவல் தொழில்நுட்பத்தில் தலை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது.

#RememberingRajivGandhi
Vijay Vasanth Instagram – ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து கர்நாடக ஐஎன்டியுசி தலைவர் திரு பிரகாசம் அவர்கள் தலைமையில் புறப்பட்ட ராஜீவ் ஜோதி யாத்திரையை காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் திரு @selvaperunthagai.k யுடன் சேர்ந்து துவங்கி வைத்தேன். இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Check out the latest gallery of vijay vasanth