Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers August 2021 Vijay Vasanth Instagram - பெகாசஸ் என அறியப்படும் இந்த உளவு மென்பொருள் உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரத்திற்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதை இந்த காணொளியில் காணுங்கள். காணொளி தமிழில். Original Video Courtesy : The Guardian Indian National Congress - Tamil Nadu

Vijay Vasanth Instagram – பெகாசஸ் என அறியப்படும் இந்த உளவு மென்பொருள் உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரத்திற்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதை இந்த காணொளியில் காணுங்கள். காணொளி தமிழில். Original Video Courtesy : The Guardian Indian National Congress – Tamil Nadu

Vijay Vasanth Instagram - பெகாசஸ் என அறியப்படும் இந்த உளவு மென்பொருள் உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரத்திற்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதை இந்த காணொளியில் காணுங்கள். காணொளி தமிழில். Original Video Courtesy : The Guardian Indian National Congress - Tamil Nadu

Vijay Vasanth Instagram – பெகாசஸ் என அறியப்படும் இந்த உளவு மென்பொருள் உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரத்திற்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதை இந்த காணொளியில் காணுங்கள். காணொளி தமிழில்.

Original Video Courtesy : The Guardian

Indian National Congress – Tamil Nadu | Posted on 30/Jul/2021 14:38:22

Vijay Vasanth Instagram – மாண்புமிகு மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களை சந்தித்து குமரி மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் சிறக்கவும், மற்றும் மீனவ கிராமங்களில் வசதிகள் மேம்படுத்தவும் பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய கோரிக்கையை அவரிடம் சமர்ப்பித்தேன்.
Vijay Vasanth Instagram – மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு திரு நிதின் கட்கரி அவர்களை தில்லியில் சந்தித்து கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தேன்.
களியக்காவிளை-நாகர்கோவில்- காவல்கிணறு நான்கு வழி சாலை பணிகள் துரிதப்படுத்த வேண்டினேன். மேலும் மார்த்தாண்டம் மேம்பாலத்திற்கு கீழே செல்லும் சாலை அதிகமாக சேதமடைந்து இருப்பதை சுட்டிக்காட்டி அதை விரைவில் சீர் செய்ய கேட்டுக் கொண்டேன். அது போன்று களியக்காவிளை-நாகர்கோவில் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக பயணிகளுக்கு மிக சிரமத்தை கொடுப்பதை எடுத்துக்கூறி இவை அனைத்துக்கும் விரைவில் தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன்.

Check out the latest gallery of vijay vasanth