Vijay Vasanth Instagram – மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு திரு நிதின் கட்கரி அவர்களை தில்லியில் சந்தித்து கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தேன்.
களியக்காவிளை-நாகர்கோவில்- காவல்கிணறு நான்கு வழி சாலை பணிகள் துரிதப்படுத்த வேண்டினேன். மேலும் மார்த்தாண்டம் மேம்பாலத்திற்கு கீழே செல்லும் சாலை அதிகமாக சேதமடைந்து இருப்பதை சுட்டிக்காட்டி அதை விரைவில் சீர் செய்ய கேட்டுக் கொண்டேன். அது போன்று களியக்காவிளை-நாகர்கோவில் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக பயணிகளுக்கு மிக சிரமத்தை கொடுப்பதை எடுத்துக்கூறி இவை அனைத்துக்கும் விரைவில் தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். | Posted on 30/Jul/2021 11:55:36
Home Actor Vijay Vasanth HD Instagram Photos and Wallpapers August 2021 Vijay Vasanth Instagram - மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு திரு நிதின் கட்கரி அவர்களை தில்லியில் சந்தித்து கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தேன்.
களியக்காவிளை-நாகர்கோவில்- காவல்கிணறு நான்கு வழி சாலை பணிகள் துரிதப்படுத்த வேண்டினேன். மேலும் மார்த்தாண்டம் மேம்பாலத்திற்கு கீழே செல்லும் சாலை அதிகமாக சேதமடைந்து இருப்பதை சுட்டிக்காட்டி அதை விரைவில் சீர் செய்ய கேட்டுக் கொண்டேன். அது போன்று களியக்காவிளை-நாகர்கோவில் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக பயணிகளுக்கு மிக சிரமத்தை கொடுப்பதை எடுத்துக்கூறி இவை அனைத்துக்கும் விரைவில் தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன்.
Vijay Vasanth Instagram – மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு திரு நிதின் கட்கரி அவர்களை தில்லியில் சந்தித்து கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தேன். களியக்காவிளை-நாகர்கோவில்- காவல்கிணறு நான்கு வழி சாலை பணிகள் துரிதப்படுத்த வேண்டினேன். மேலும் மார்த்தாண்டம் மேம்பாலத்திற்கு கீழே செல்லும் சாலை அதிகமாக சேதமடைந்து இருப்பதை சுட்டிக்காட்டி அதை விரைவில் சீர் செய்ய கேட்டுக் கொண்டேன். அது போன்று களியக்காவிளை-நாகர்கோவில் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக பயணிகளுக்கு மிக சிரமத்தை கொடுப்பதை எடுத்துக்கூறி இவை அனைத்துக்கும் விரைவில் தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன்.

Check out the latest gallery of vijay vasanth



