Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers August 2021 Vijay Vasanth Instagram - இந்தியாவின் விவசாயிகளையும் விவசாயத்தையும் வெகுவாக பாதிக்கும் கருப்பு விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டிராக்டர் ஓட்டியபடியே பாராளுமன்றத்திற்கு வந்தார். விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு எல்லா வகையிலும் தருகிறது.

Vijay Vasanth Instagram – இந்தியாவின் விவசாயிகளையும் விவசாயத்தையும் வெகுவாக பாதிக்கும் கருப்பு விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டிராக்டர் ஓட்டியபடியே பாராளுமன்றத்திற்கு வந்தார். விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு எல்லா வகையிலும் தருகிறது.

Vijay Vasanth Instagram - இந்தியாவின் விவசாயிகளையும் விவசாயத்தையும் வெகுவாக பாதிக்கும் கருப்பு விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டிராக்டர் ஓட்டியபடியே பாராளுமன்றத்திற்கு வந்தார். விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு எல்லா வகையிலும் தருகிறது.

Vijay Vasanth Instagram – இந்தியாவின் விவசாயிகளையும் விவசாயத்தையும் வெகுவாக பாதிக்கும் கருப்பு விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டிராக்டர் ஓட்டியபடியே பாராளுமன்றத்திற்கு வந்தார். விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு எல்லா வகையிலும் தருகிறது. | Posted on 26/Jul/2021 13:52:14

Vijay Vasanth Instagram – மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு திரு நிதின் கட்கரி அவர்களை தில்லியில் சந்தித்து கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தேன்.
களியக்காவிளை-நாகர்கோவில்- காவல்கிணறு நான்கு வழி சாலை பணிகள் துரிதப்படுத்த வேண்டினேன். மேலும் மார்த்தாண்டம் மேம்பாலத்திற்கு கீழே செல்லும் சாலை அதிகமாக சேதமடைந்து இருப்பதை சுட்டிக்காட்டி அதை விரைவில் சீர் செய்ய கேட்டுக் கொண்டேன். அது போன்று களியக்காவிளை-நாகர்கோவில் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக பயணிகளுக்கு மிக சிரமத்தை கொடுப்பதை எடுத்துக்கூறி இவை அனைத்துக்கும் விரைவில் தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன்.
Vijay Vasanth Instagram – டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்ற மீராபாய் சானு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். போட்டி துவங்கிய முதல் நாளிலேயே இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார் மீராபாய்.

Check out the latest gallery of vijay vasanth