Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers September 2021 Vijay Vasanth Instagram - பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

Vijay Vasanth Instagram – பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

Vijay Vasanth Instagram - பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

Vijay Vasanth Instagram – பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். | Posted on 24/Sep/2021 14:15:49

Vijay Vasanth Instagram – எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மறைந்து ஒரு வருடம் ஆகி விட்டாலும் இன்றும் அவரது குரல் எங்கும் ஒலிக்கிறது. இசை உள்ள வரை அவரது நினைவுகள் அழியாது. எஸ். பி. பி அவர்களுக்கு எனது நினைவஞ்சலி. Kanyakumari, India
Vijay Vasanth Instagram – வசந்த் & கோ நிறுவனத்தின் 99வது கிளை இன்று சேலத்தில் வெகுசிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

#ForDad Salem, India

Check out the latest gallery of vijay vasanth