Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers September 2021 Vijay Vasanth Instagram - வசந்த் & கோ நிறுவனத்தின் 99வது கிளை இன்று சேலத்தில் வெகுசிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். #ForDad Salem, India

Vijay Vasanth Instagram – வசந்த் & கோ நிறுவனத்தின் 99வது கிளை இன்று சேலத்தில் வெகுசிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். #ForDad Salem, India

Vijay Vasanth Instagram - வசந்த் & கோ நிறுவனத்தின் 99வது கிளை இன்று சேலத்தில் வெகுசிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். #ForDad Salem, India

Vijay Vasanth Instagram – வசந்த் & கோ நிறுவனத்தின் 99வது கிளை இன்று சேலத்தில் வெகுசிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

#ForDad Salem, India | Posted on 23/Sep/2021 22:20:37

Vijay Vasanth Instagram – பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
Vijay Vasanth Instagram – இரணியல் அரசு மேல்நிலை பள்ளியில் எனது தந்தை திரு H. வசந்த குமார் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் நிதி வாயிலாக சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் இன்று திறந்து வைத்தேன். திரு JG ப்ரின்ஸ் MLA, தலைமை ஆசிரியை திருமதி ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth