Idhu Namma Aalu Movie Current Situation And Details

Related Posts

Idhu Namma Aalu World Wide Box Office Collection !

பல பிரச்சனைக்கு பிறகு சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு...

Idhu Namma Aalu 1st Day World Wide Box Office Collection

சிம்பு நயன்தாரா நடித்து பல பிரச்சனைக்கு பிறகு வெளியானது இது நம்ம...

Whats Thala Ajith Reference In Idhu Namma Aalu !

சிம்பு தல அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த...

Idhu Namma Aalu Tamil Movie HD Gallery | Silambarasan, Nayantara

Tag : Idhu Namma Aalu Stills, Idhu Namma Aalu HD Images, Idhu...

Share This Post


Tamil Font Version

பண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு , நயன்தாரா  நடித்து வந்த படம்  இது நம்ம ஆளு. இந்த படத்தில் தயாரிப்பாளர் டி.ராஜேந்தருக்கும் நயன்தாராவுக்கும் ஏற்பட்ட தகராரால் ஒரு பாடல் காட்சியுள் நடிக்க மருத்து விட்டார் நயன்.

இந்த படத்தில் மாமன் வெயுடிங் பாட்டு தான் இன்னும் எடுக்காமல் இருக்கிறது. இந்த பாடலை படத்தில் இருந்து நீக்க மனம் இல்லாமல் சிம்பு உடம் ஆண்ட்ரியா வைத்து எடுக்க உள்ளனர்.
சிம்பு நயன்தாரா  நடிக்கிறார்கள் என்பது பழைய கதை ஆகி விட்டது. இருப்பினும் படத்தின் பரபரப்பு ஏற்படுத்த கவுரவ வேடத்தில் சிம்பு உடன் நடிக்க ஹன்சிகாவிடம் 5 நாள் கால்சீட் கொடுத்தாள் போதும் 50 லட்சம் தருகிறோம்  என கூரி உள்ளனர்.

ஏற்கனவே சிம்பு  மீது கடுப்பில் இருக்கும் ஹன்சிகா வந்தவர்களை அப்புடியே வழி அனுப்பி விட்டாராம். நயந்தாராவை தொடர்ந்து ஹன்சிகாவும் பின்வாங்கி விட்டனர். மார்ச் மாதம் படத்தை ரிலீஸ் செய்வதற்காக போராடி வருகிறது இது நம்ம ஆளு டீம்.


English Font Version

Pandiraj Iyakathil Simbu, Nayanthara Nadithu Vantha PAdam Idhu Namma Aalu. Intha PAdathil Thayaripaalar T.Rajendharukkum Nayantharavukkum Erpatta Thagaraaraal Oru Paadal Kaatchiyul Nadika Maruthu Vittar Nayan.

Intha Padathil Maman Waiting Paatu Thaan Innum Edukaamal Irukirathu. Ithai Padathil Irunthu Intha Paadalai Neeka Manam Illamal Simbu Udam Andrea Vaithu Eduka Ullanar.

Simbu Nayanthaara Nadikiraargal Enbathu Palaiya Kathai Aagi Vitathu. Irupinum Padathin Paraparapu Erpadutha Kavurava Vedathil Simbu Udan Nadika Hasikavidam 5 Naal Kaalsheet Koduthaal Pothum 50 Latcham Tharugiroom Ena Kuuri Ullanar.

Erkanavea Simbu Meethu Kadupil Irrukum Hansika Vanthavargalai Appudiyea Vali Annupi Vittaaraam. Nayanthaaravai Thodarnthu Hansikaavum Pinvaangi Vittanar. March Maatham Padathai Release Seivatharkaaga Pooradi Varugirathu Idhu Namma Aalu Team.