Idhu Namma Aalu Release Date Announced !

Related Posts

Idhu Namma Aalu World Wide Box Office Collection !

பல பிரச்சனைக்கு பிறகு சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு...

Idhu Namma Aalu 1st Day World Wide Box Office Collection

சிம்பு நயன்தாரா நடித்து பல பிரச்சனைக்கு பிறகு வெளியானது இது நம்ம...

Whats Thala Ajith Reference In Idhu Namma Aalu !

சிம்பு தல அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த...

Idhu Namma Aalu Tamil Movie HD Gallery | Silambarasan, Nayantara

Tag : Idhu Namma Aalu Stills, Idhu Namma Aalu HD Images, Idhu...

Share This Post

பண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா நடிப்பில் ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகி இருக்கும் படம் இது நம்ம ஆளு. பல வருடங்களாக வெளியாகாமல் இருந்த இந்த படத்திற்கு முடிவு வந்துள்ளது.

இதைதொடர்ந்து இப்படம் தமிழ் புத்தாண்டன்று வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி இது நம்ம ஆளு படம் ரிலீஸ் ஆகா உள்ளது.

அதே நாளில் தெறி படம் ரிலீஸ் ஆகா உள்ளது. ஆதிகபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும்.