Simbu Veri Dance In Maaman Waiting Song From Idhu Namma Aalu

Related Posts

Idhu Namma Aalu World Wide Box Office Collection !

பல பிரச்சனைக்கு பிறகு சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு...

Idhu Namma Aalu 1st Day World Wide Box Office Collection

சிம்பு நயன்தாரா நடித்து பல பிரச்சனைக்கு பிறகு வெளியானது இது நம்ம...

Whats Thala Ajith Reference In Idhu Namma Aalu !

சிம்பு தல அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த...

Idhu Namma Aalu Tamil Movie HD Gallery | Silambarasan, Nayantara

Tag : Idhu Namma Aalu Stills, Idhu Namma Aalu HD Images, Idhu...

Share This Post

பண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா நடிப்பில் இது  நம்ம ஆளு படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டது. அனால் ஒரு பாடல் மட்டும் படபிடிப்பு முடியாமல் இருந்தது.

டி.ஆர் பாடிய மாமன் வெயுடிங் பாடலுக்கு சிம்பு நயன்தாரா ஆடுவதாக இருந்தது. அனால் நயன்தாரா சம்மதிக்காததால். அடா ஷர்மாவை வைத்து இந்த பாடலை எடுக்க முடிவு செய்தனர்.

இந்த பாடல் கடந்த சில நாட்களாக நடந்தது. இது சிம்புவிற்கு ஏற்ற குத்து பாட்டு என்பதால். இந்த பாடலுக்கு வித்யாசமாக நடனம் அமைத்துள்ளார் டான்ஸ் மாஸ்டர் சதிஸ்.

இந்த பாடலுக்கு சிம்பு வெறித்தனமாக ஆடி உள்ளாராம் மேலும் 70 வினாடிகள் ஒரே காலில் நடனம் ஆடி அசதியுலாராம். கண்டிப்பாக இந்த பாடல் திரையுள் விருந்து வைக்கும் என பட குழுவினர் கூருகின்றனர்.

சிம்புவின் இந்த கடின உழைப்பிற்கும். அவருக்கு வந்த பிரச்சனைக்கும். இது நம்ம ஆளு படம் கண்டிப்பாக நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைய கெத்து சினிமா சார்பாக வாழ்த்துக்கள்.