First Day Box Office Collection Of Sultan Movie

Related Posts

Top Teaser & Trailer In Indian Cinema !

  Here comes the list of most watched Promo videos...

Sultan’s Miraculous Box Office Record

It has been a remarkable weekend for the Bollywood...

Share This Post

சல்மான் கான் பாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் கிங் . இவர் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் சுல்தான் படம் வெளியானது.

இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ 37 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருவதால் இரண்டே நாளில் ரூ 100 கோடி கிளப்பில் இப்படம் இணைந்தாலும் ஆச்சரியம் எதுவும் இல்லை.