இளையதளபதி தற்போது பரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சில காட்சிகளில் கல்லூரி மாணவனாக வருகிறாராம்.

அந்த கதாபாத்திரத்திற்காக விஜய் 10 கிலோ எடையை குறைக்க உள்ளாராம். இதற்கு முன் நண்பன் படத்தில் விஜய் கல்லூரி மாணவனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
  • Facebook
  • Google Plus