Who Is The Winner Of 2015 Thala Or Thalapathy ?

Related Posts

Jithu Jilladi Beats Aluma Doluma Record In Single Day !

ஆலுமா டோலுமா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த...

Famous Actress Said Who Is Superstar? Vijay Or Ajith ?

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில் விஜய் மற்றும் அஜித்திற்கு தான்...

Vijay & Ajith Make A Records In Same Time

Tamil Font Version விஜய், அஜித் ஆகிய இருவரும் தங்களது டீஸர், டிரைலர்,...

Who Show Their Mass In Feb 5th Vijay Fans Or Ajith Fans ?

Tamil Font Version விஜய் அஜித் ரசிகர்கள் எப்போதும் சமூக வளைத்தலங்களில் மோதிக்கொண்டே...

Keerthi Suresh Said Nick Names For Vijay Ajith And Suriya

Tamil Font Version ரஜினி முருகன் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ்க்கு பலரும்...

Trisha Openly Talk About Vijay And Ajith

தமிழ் நடிகைகள் பல பேர் நடிக்க விரும்பும் முன்னணி நடிகர்கள் விஜய்,...

Share This Post

விஜய்

இந்த ஆண்டில் விஜய் நடித்து வெளிவந்த படம் புலி .

விஜய்  இரட்டை வேடத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் மிரட்டி வெளிவந்த படம் புலி! புலி படம் முழுமையாக பல  ஆண்டுகளுக்கு முந்தைய. மன்னர்கலத்தில் நடக்கும் கதை களத்தை கொண்டு வெளி வந்திருந்தது.

ஆனால் அந்த மிரட்டல் கொஞ்சம் ஓவர் ஆகியதால்  குழந்தை ரசிகர்களை மட்டும் பெருவாரியாக திருப்தி படுத்தும் விதத்தில் அமைந்தது.

இந்த வருடம் விஜய்க்கு மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்களுக்கும் கொஞ்சம் சுமாராகவே அமைந்தது .

அஜித் 

இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே தன் ரசிகர்களை “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் சந்தோஷப்படுத்தியவர் அஜித். என்னை அறிந்தால். பழைய படத்தின் சாயல் இருந்தாலும் வெற்றி தந்தது .

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா நடித்திருந்தனர். இதில் வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து அஜித் நடித்து வெளிவந்த படம் வேதாளம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹசனும் தங்கையாக லட்சுமிமேணனும் நடித்து இருந்தனர். வேதாளம் படம் வெளிவந்து திரை அரங்கில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆகா இந்த வருடத்தில் அஜித்தின் என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்கள் வசூலிலும், ரசிகர்களையும் திருப்திபடுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

2016 ஆம் ஆண்டு இளைய தளபதிக்கு நல்ல ஆண்டாக அமைய கெத்து சினிமா  வாழ்த்துகிறது.