அனைவரும் எதிர்பார்த்த தலயா ? தளபதியா ? வரும் 10 ஆம் தேதி விஜய் டிவி நீயா நானாவில் நடக்க உள்ளது .
இந்த வாரம் கண்டிப்பாக விஜய் டிவி ரேடிங் எகிற போறதில் சந்தேகமே  இல்ல. இந்த வாரம் நீயா நானா எபிசொட்ல தலயா ? தளபதியா ? நடக்க உள்ளது . மேலும் ரசிகர்களிடம் இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது  . டோன்ட் மிஸ் திஸ் எபிசொட் . 
எல்லோரயும் போல நாங்களும் இந்த ஷோவை காண ஆவலாக உள்ளோம் .
Tag : Neeya naana Thala Vs Thalapathy, Thalapathy vs thala In Neeya naana.
  • Facebook
  • Google Plus