ஜி.வி பிரகாஷ் நடிக்கும் என்னக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த நிலையுள் படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என ஆதிக்கபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.