அஜித் நடிப்பில் போன வருடம் வெளியான படம் வேதாளம். இந்த படம் மிக பெரிய ஹிட் ஆனது. மேலும் இந்த படத்தில் அனிருத் இசையமைத்த அனைத்து பாடல்களும் பெரிய ஹிட்.
அதில் குறிப்பாக ஆலுமா டோலுமா பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த பாடல் வரிகள் அமைந்த வீடியோ யூ டியூபில் வெளியானது. இதுவரை அந்த வீடியோ 1 கோடி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
ஒரு பாடல் வரிகள் அமைந்த வீடியோ இந்த அளவிற்கு ஹிட்டானது தமிழ் சினிமாவில் இது தான் முதல் முறை என கூரப்படுகிரது